MATHS IS FUN...
புதிர்கள்
Saturday, June 19, 2010
நடுவில் வர வேண்டிய எண் எது? மேலிருந்து கீழும் இடமிருந்து வலமாகவும் கூட்டினாலும் விடை சரியாக இருக்கும்..
Answer = 1
2,3,4,5,6 ஆகிய எந்த எண்களாலும் வகுத்தாலும் மீதி 1 வரக்கூடிய அந்த இரட்டை இலக்க எண் எது?
Answer = 61
2,3,4,6,8,9 ஆகிய எண்களால் மீதி இன்றி வகுக்கப்படும் இரட்டை இலக்க எண் யாது?
Answer = 72
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)